புதிய சேனல் ஒன்றை ஆரம்பிக்கும் விஜய் டீவி

ஸ்டார் விஜய் தற்போது ஒரு புது சேனல் தொடங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முழு விவரம் இதோ விஜய் டிவி விஜய் டிவி தற்போது தமிழ்நாட்டில் முன்னணியில் இருக்கும் சேனல்களில் ஒன்று. டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. பிக் பாஸ், குக் வித் கோமாளி, கலக்கபோவது யாரு, சூப்பர் சிங்கர் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. புது சேனல் புது சேனல் … Continue reading புதிய சேனல் ஒன்றை ஆரம்பிக்கும் விஜய் டீவி